JAS Hospital

வெரிகோஸ் வெய்ன்ஸ் சிகிச்சை

06

வெரிகோஸ் வெய்ன்ஸ் என்பது இரத்தக்குழாய் சுருண்டுக் கொண்டு சருமத்தின் மேற்பரப்பில் புடைத்து காணப்படும் பாதிப்பாகும். இது கால் நரம்புகளையே அதிகமாக பாதிக்கிறது. காரணம், நாம் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தாலோ அல்லது நடந்தாலோ நரம்புகளின் அழுத்தம் காரணமாக உடலின் கீழ் பகுதியான காலில் இந்த பாதிப்பை உண்டாக்குகிறது.

வெரிகோஸ் வெய்ன்ஸ் பாதிப்பின் அறிகுறிகள்

வெரிகோஸ் வெய்ன்ஸ் பிரச்சனை சரி செய்ய தவறினால் மற்றொரு இரத்த நாளத்தின் வழியாக இந்த வெரிகோஸ் மீண்டும் வர வாய்ப்புள்ளது. நாங்கள் வெரிகோஸ் வெய்ன்ஸ் பிரச்சனையை அறுவை சிகிச்சை இல்லாமல் மருத்துகள் மூலம் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்திக்கிறோம்.

Send message via your Messenger App