செர்விகல் ஸ்பான்டைலிடிஸ் அதாவது கழுத்து வலி என்பது கழுத்தில் அமைந்துள்ள எலும்பை பாதிக்கும் ஒருவித நோய். இன்றைய காலகட்டத்தில் இளவயதினருக்கு குறிப்பாக கணினி திரை, அலைபேசி திரை, தொலைக்காட்சி இவற்றை பயன்படுத்துவோருக்கும், அலைபேசியை கழுத்தை குனிந்து கொண்டு அதிக நேரம் பயன்படுத்து வோருக்கும் அதிகமாக பாதிப்புகள் உண்டாகின்றன.
கழுத்து வலி.
தசைகள் மிகவும் பலவீனமாகவும் இருக்கும்.
தொய்வற்ற கழுத்து மற்றும் தலைவலி.
முக்கியமாக கை மற்றும் தோள்களில் உணர்வின்மை.
எலும்புகள் வலிமையை இழக்கத் தொடங்குவதல்.
சிறுநீர்ப்பை கட்டுப்பாடு இழப்பு.
இவ்வாறு ஏதேனும் அசெளகரீகம் இருந்தால் உடனே மருத்துவரை காணுங்கள். எங்கள் ஜாஸ் மருத்துவமனையில் செர்விகல் ஸ்பான்டைலிடிஸ் சிகிச்சையை அனுபவமிக்க சிறந்த மருத்துவரால் குணப்படுத்துகிறோம்.