அறுவை சிகிச்சை இன்றி மருந்துகள் மூலம் நிரந்தர தீர்வு !
எங்கள் மருத்துவமனையில், அறுவைசிகிச்சை இன்றி நோயின் தீவிரம் அறிந்து மருந்துகள் மூலம் சிறந்த முறையில் குணப்படுத்துவோம்.
சரியான சிகிச்சை, ஆரோக்கியமான வாழ்வு
எங்கள் மருத்துவ முறையானது உங்கள் நோய்களுக்கு அறுவைசிகிச்சை இன்றி வலியற்ற நிரந்தர தீர்வை மருந்துகள் மூலம் வழங்குகின்றோம்.

இதயம்
எங்கள் இதய மருத்துவ முறைகள் உங்கள் இதய துடிப்பை சீராக வைக்க சிறந்த சிகிச்சை அளிக்கின்றோம் .
சிறுநீரகம்
உடலில் உள்ள சிறுநீரக பாதிப்பிற்கு சிறந்த மருத்துவ முறையில் நாங்கள் உங்களுக்கு சிகிச்சை அளிக்கின்றோம்.
கல்லீரல்
கல்லீரல் வீக்கம், கல்லீரல் சிதைவு ஆகியவற்றிற்கு சிறந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கின்றோம்.
நுரையீரல்
மூச்சுதிணறல், சுவாச கோளாறு போன்ற பாதிப்பிற்கு முற்றிலும் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கின்றோம்.
பித்தப்பை கல்
அறுவை சிகிச்சை இன்றி மருந்துகள் மூலம் பித்தப்பை கல் பிரச்சனைகளை எளிய முறையில் குணமாக்குகிறோம்.
வெரிகோஸ் வெய்ன்ஸ்
பிரதியேகமாக தயாரிக்கப்பட்ட மசாஜ் எண்ணெய் மற்றும் மருந்துகள் மூலம் வலிகளற்ற தீர்வு அளிக்கின்றோம்.
அளிக்கப்படும் சிகிச்சைகள்

தோல் சிகிச்சை
தடிப்பு, தோல் அலர்ஜி உள்ளிட்ட பல்வேறு தோல் சார்ந்த நோய்களுக்கான சிகிச்சைகளை வழங்குகிறோம்.
பிசிஓடி
பிசிஓடி எனப்படுவது கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை ஆகும். எங்களின் நீர்க்கட்டி நீக்கும் சிகிச்சை உங்களுக்கு சிறந்த தீர்வாகும்.
மூலவியாதி
ஆசனவாய் / கீழ் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைவதே மூல நோய். அவ்வலியைக் குறைக்க நாங்கள் தீர்வை தருகிறோம்.
அளிக்கப்படும் சிகிச்சைகள்

செர்விகல் ஸ்பான்டைலிடிஸ்
கழுத்தில் அமைந்துள்ள எலும்பை பாதிக்கும் செர்விகல் ஸ்பான்டைலிடிஸ்ற்கு சிறந்த தீர்வை அளிக்கிறோம்.
சிறந்த சேவை
24/7 சேவை
jashospital.in@gmail.com
ஜாஸ் சிறப்பு மருத்துவமனை
நேரம் சரியாக இல்லையா?
உங்கள் நலனுக்காக நேரத்தை செலவிடுதல் மூலம் ஆரோக்கியமான எதிர்காலத்தை காணமுடியும்.
நோயாளிகளை மேம்படுத்துவதற்கான தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பு
மக்களுக்கு சர்வதேச தரத்தில் மருத்துவ சேவையை வழங்கும் நோக்கத்துடன், 25 வருட அனுபவமிக்க மருத்துவரால் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவமனையாகும். ஜாஸ் மருத்துவமனை என்ற பெயர் நேர்மை, தன்னலமற்ற சேவை ஆகியவற்றைக் குறிக்கும். எங்கள் மருத்துவமனையில் இருபதிற்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட, சூப்பர் சிறப்பு மருத்துவமனையாகும். அதன் விரிவான உள்கட்டமைப்பும், மருத்துவ உபகரணங்களும் உலகளாவிய தரத்துடன் செயல்படுத்தப்படுகிறது. மதுரை மக்களுக்கு மிகவும் விருப்பமான சுகாதார சேவை வழங்குபவர்களில் ஜாஸ் சிறப்பு மருத்துவமனையும் முதன்மையானது.
ஆரோக்கியமே செல்வம்
எங்களின் சிறப்பம்சங்கள்
சிறந்த பராமரிப்பு, தனிப்பட்ட கவனிப்பு: ஜாஸ் சிறப்பு மருத்துவமனை முன்மாதிரியான மருத்துவ சேவைகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

அமைதியான சூழல்
நோயாளிகளின் அறைகள் அனைத்து வசதிகளுடன் கூடிய மிகவும் அமைதியான சூழலை கொண்ட பல்நோக்கு மருத்துவமனை.

24*7 அவசர உதவி
நோயாளிகளுக்கு அவசர சிகிச்சையை மற்றும் உடனடியாக பதிலளிக்க நாங்கள் 24 மணி நேரமும் தயாராக இருக்கிறோம்.

தகுதி வாய்ந்த மருத்துவர்கள்
பல்வேறு நிலைமைகளைக் கண்டறிதல், தடுப்பது மற்றும் சிகிச்சை அளிப்பதில் விரிவான அனுபவமுள்ள மருத்துவர்களின் குழு எங்களிடம் உள்ளது.

ஆன்லைன் பதிவு
உங்கள் நேரம் மதிப்புமிக்கது என்பதை நாங்கள் நம்புகிறோம் , எனவே சந்திப்புகளை முன்பதிவு செய்வதற்கான வசதியை நாங்கள் வழங்குகிறோம்.
0
k+
வெற்றிகரமான சிகிச்சைகள்
0
+
நோய்களுக்கான சிகிச்சை
0
+
சிறந்த ஊழியர்கள்
0
கௌரவப் பட்டங்கள்
ஏன் எங்களை தேர்வு செய்ய வேண்டும் ?
முன்னணி மருத்துவமனை
ஜாஸ் சிறப்பு மருத்துவமனை வலிகள் அற்ற அறுவைசிகிச்சை இல்லாத மருத்துவமுறையில் சிறப்பைபெற்று முற்றிலும் மருந்துகள் அடிப்படையில் சிகிச்சை அளிப்பதில் தனித்துவம்வாய்ந்த மருத்துவமனை மேலும் நோயாளி பராமரிப்பு, நோயாளியின் பாதுகாப்பு மற்றும் நோயாளி திருப்தி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம், சுகாதார விதிமுறைகளுக்கு அப்பால் முன்மாதிரியான மருத்துவ சேவைகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்

எங்களிடம் சிகிச்சை பெற்றவர்கள்
எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்கள், இதில் எங்கள் உடல்நலப் பாதுகாப்பு வல்லுநர்கள் தங்கள் மருத்துவ நிலைமைகளை எவ்வாறு நிர்வகிக்க உதவினார்கள் என்பது உட்பட்டுள்ளது .
மிகவும் சிறந்த சுகாதாரம் மற்றும் சுத்தமான மருத்துவமனை. சிறந்த மருத்துவர்கள் மற்றும் சிறந்த ஊழியர்களை கொண்டுள்ளனர்.
சுமித்ரா
எனது உறவினர்க்காக ஜாஸ் மருத்துவமனைக்கு சென்றோம். அவர்கள் உறுதியளித்தபடி டயாலிசிஸ் காண தேவை இல்லாமல் இப்பொழுது எனது உறவினர் நலமாக இருக்கிறார். மருத்துவர்களின் சேவை பாராட்டத்தக்கது.
ராஜேஷ்
ஜாஸ் மருத்துவமனை மிகவும் சிறந்த மருத்துவர்களை கொண்டு சிறந்த சிகிச்சை அளித்தனர் நான் மிகவும் நலமாக உள்ளேன்.
பிரகாஷ்
வீடியோ சான்று
Play
Play
Play
Play
Play
Play
Play
Previous
Next



