JAS Hospital

நுரையீரல் சிகிச்சை

03

நம் உடல் ஆரோக்கியத்தில் நுரையீரல் செயல்பாடு மிகவும் முக்கியமானது. நுரையீரல் பாதிப்பு மற்றும் சுவாச பிரச்சினைகள் போன்றவற்றை கண்டுகொள்ளாமல் விடுவது நுரையீரல் நோய்த்தொற்றுயை அதிகரிக்கும். சிலருக்கு நுரையீரலில் நோய்த்தொற்று இருப்பதே தெரிவதில்லை. அதன் அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் விடுவது நாள்பட்ட நோய்த்தொற்றுக்கு வழி வகுத்து விடுகிறது. அதனா‌ல் ஏற்படும் பிரச்சனைகள் அறிந்து கொள்ளுங்கள்

பாதிப்பின் அறிகுறிகள்

உங்களுக்கு நாள்பட்ட நுரையீரல் தொற்று இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். சளி, இருமல் அல்லது மூச்சுத்திணறல் போன்ற மாற்றங்களை நீங்கள் அறிந்தால் உடனே எங்கள் மருத்துவரை அணுகுங்கள். நாங்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கின்றோம்.