பித்தப்பையில் சேரும் கால்சியம் மற்றும் இதர உப்புகள் அனைத்தும் இறுகி உருவாகும் கற்களை பித்தப்பை ஆகும். பொதுவாக எல்லா நோய்களுக்குமே அறிகுறிகள் தெரிந்துவிடும். ஆனால் உடலில் வளர்ந்து வரும் பித்தப்பை கற்கள் அவ்வளவு எளிதில் காண்பிக்காது. இவை கற்கள் குழாயில் தடுப்பை ஏற்படுத்தும் போது சில அறிகுறிகள் தோன்றும். அவை ,
பாதிப்பின் அறிகுறிகள்
மேல் வயிறு மற்றும் தோள்பட்டையில் அதிகமாக வழிக்கும்.
குமட்டல் மற்றும் வாந்தி.
வயிற்றுப் பிடிப்புகள்.
இவ்வாறு ஏதேனும் அசெளகரீகம் இருந்தால் உடனே மருத்துவரை காணுங்கள். எங்கள் ஜாஸ் மருத்துவமனையில் பித்தப்பை சிகிச்சை அனுபவமிக்க சிறந்த மருத்துவரால் வழங்கப்படும். இன்றே அணுகுங்கள்.