கடுமையான மார்பு வலி, மார்பு இறுக்கம், மார்பு அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல்.
கால்கள் அல்லது கைகளில், கழுத்து, தோள்பட்டை, தாடை மற்றும் முதுகில் வலித்தல்.
உடற்பயிற்சி அல்லது வேலை செய்யும்போது எளிதில் சோர்வடைதல்.
மிக வேகமாக அல்லது மெதுவாக இதயத்துடிப்பது.
மாடி படி ஏறும் போது மூச்சு வாங்குதல்
இவையெல்லாம் இதய நோய் வருவதற்கு முக்கிய காரணமாகும். இவ்வறிகுறிக்கு எங்கள் ஜாஸ் மருத்துவமனையில் சிறந்த இதய சிகிச்சை வல்லுனர்கள் மூலம் இதய நோய்களுக்கு நிரந்தர தீர்வு அளிப்பார்கள். நாங்கள் அவசர கால சூழ்நிலையிலும் சிறந்த சேவையை செய்கின்றோம்.