சிறுநீரக செயலிழப்பு ஆபத்து யாருக்கெல்லாம் அதிகமாக இருக்கும்
உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்கள்
இதய நோய்கள் உள்ளவர்கள்.
பரம்பரையில் யாருக்கேனும் சிறுநீரக பிரச்சினை இருந்தால்.
நீண்ட காலமாக மருத்துவ ஆலோசனை இன்றி வலி நிவாரணிகளும் ஸ்டீராய்டுகளும் அதிகமாக எடுத்துக் கொள்கிறவர்கள்.
ஆகியோருக்கு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம். இப்படி சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால், டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் எங்கள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இன்றி மருந்துகள் மூலம் நிரந்தர தீர்வை தருகின்றோம்.