இந்தியாவில் தோராயமாக 5 பேரில் 1 நபருக்கு கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது மற்றும் 10 பேரில் 1 பேருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் உள்ளது. கல்லீரல் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வழிமுறைகள்.
பாதிப்பின் அறிகுறிகள்
அதிக படியான சோர்வு
பசியின்மை குறைவு
விவரிக்க முடியாத உடல் எடை குறைப்பு
மஞ்சள் சிறுநீர், இரத்த வாந்தி ஏற்படும் அபாயம்
குமட்டல், வயிற்று சிதைவு.
இவ்வகை பாதிப்புகள் இருந்தால் உடனே மருத்துவமனையை அணுகவும். எங்கள் ஜாஸ் மருத்துவமனையில் கல்லீரல் நோய்க்கான பிரத்தியேக மருந்துகள் மூலம் குணப்படுத்தும் முறை உள்ளது. உங்கள் கல்லீரல் பிரச்சனை எதுவாக இருந்தாலும் நாங்கள் சிறந்த தீர்வு தருகிறோம்.