சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை அடைய உங்களுக்கு சேவை செய்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் .
தலைமை நிர்வாக அதிகாரி & இயக்குனர்
மக்களுக்கு அறுவைசிகிச்சை இன்றி மருந்துகள் மூலம் சிகிச்சை வழங்கி அவர்களின் வாழ்வு சிறக்க நாங்கள் வழிவகைச் செய்கின்றோம்.
பாரம்பரிய மற்றும் நவீன மருத்துவ நடைமுறைகளை ஒருங்கிணைத்து மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நிறைவான வாழ்க்கையை வழங்குவதே எங்கள் குறிக்கோளாகும்.
நாங்கள் ஒவ்வொரு நோயாளிகளையும் கவனத்துடனும் மற்றும் மரியாதையுடனும் நடத்துகின்றோம், மேலும் அவர்களுக்கு அக்கறையுடன் சிறந்த தீர்வை வழங்குகிறோம்.
எங்கள் மருத்துவ குழு மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சிறந்த மருத்துவ முறைகளை பின்பற்றுகின்றனர்.
டாக்டர் ஜேம்ஸ் டிடிடிஎம்., எம்.டிப்.(எச்டி) (நிறுவனர் & இயக்குனர்) பாரம்பரிய மருத்துவத்தில் 24 வருட அனுபவம் பெற்றவர்.
டாக்டர் கார்த்திக் MBBS 10 வருட அனுபவம் பெற்றவர்.
டாக்டர் சந்தோஷ் லெனின் எம்பிபிஎஸ் 5 வருட அனுபவம் பெற்றவர்.
டாக்டர் பூபாலன் B.S M.S சித்த மருத்துவத்தில் தகுதி பெற்றவர் சித்த மருத்துவத்தில் 2 வருட அனுபவம் பெற்றவர்.